Mr. Ragavan Kamalanathan

Ragavan Kamalanathan

Date of Birth: 28 January 1982 - Deceased: 25 April 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராகவன் கமலநாதன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கமலநாதன் - கலைவாணி தம்பிதியினரின் அன்பு மகனும்,

ராதீபன், ராதிகா, ராகினி, ராமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசங்கர், வேணுதாசன், குமரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோதிசா, கேதாராம், பாஹரிஷ், திருஷிகா, யாஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, உரும்பிராய் இருளன் மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2024 04:00)