Miss. Dr. Ragavi Varatharajan
(Dental Surgeon)
Date of Birth: 21 July 1993 - Deceased: 01 January 2024
Stovner, நோர்வேயை பிறப்பிடமாக கொண்ட ராகா என்று அன்பாக அழைக்கப்படும் ராகவி வரதராஜன் (பல் வைத்தியர்) அவர்கள் 01-01-2024 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், வரதராஜன் (வரதன் மாஸ்டர்) - கலாமதி தம்பதியினரின் அன்பு மகளும்,
வைஷ்ணவி, சாம்பவியின் அன்பு சகோதரியும்,
கபிலன் (அருண்) பாசமிகு மைத்துனியும்,
அதீரா, அயானாவின் நேசமான ரா- சித்தியும்,
காலஞ்சென்ற ராஜகுமாரி, சுகந்தன் மற்றும் தனலஷ்மி, ஜெயலஷ்மி, விஜயலஷ்மி, ஜெயமோகன், கிருஷ்ணமோகன், நிமல்மோகன் ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
சிவலிங்கம், மலர்மதி, ஜெயமதி, சுகந்தினி ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
