Mrs Ragini Thangarasa

Ragini Thangarasa

Date of Birth: 18 January 1963 - Deceased: 21 December 2023

யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராகினி தங்கராசா அவர்கள் 21-12-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2023 05:00)