திரு. ரகுநாதன் பாக்கியநாதன்
தோற்றம்: 05 செப்டம்பர் 1994 - மறைவு: 17 மே 2025
28 Rue De Terre Neuve 75020 Paris, France ஐ வசிப்பிடமாகக் கொண்ட திரு. ரகுநாதன் பாக்கியநாதன் அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை முற்பகல் 10.00 - 11.30 மணி வரை Maisin Funeraire de Villepinte (83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2025 04:00)
