திரு ரகுநாதன் சசிதரன்

ரகுநாதன் சசிதரன்

தோற்றம்: 06 பெப்ரவரி 1964 - மறைவு: 02 நவம்பர் 2019

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரகுநாதன் சசிதரன் அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமு ரகுநாதன், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ரேவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜீவ், ஜதீப், கேதுஷா, சோனியா, ரெக்ஸீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகதீசன்(சுவிஸ்), மோகனா இந்திரா(இலங்கை),  மோகனா சந்திரா(இலங்கை), சுபத்திரா(கனடா), சசாங்கன்(இலங்கை), சுகந்தி(லண்டன்), சந்திரகுமார்(இலங்கை), சுமதி(இலங்கை), ஜெயந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்சிகா, நிருபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஸ்னிக்கா, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Friday, 08 Nov 2019 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

இறுதி ஆராதனை:-Saturday, 09 Nov 2019 9:00 AM - 11:00 AM

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்:-

Saturday, 09 Nov 2019 11:30 AM - 12:30 PM
Pine Ridge Memorial Gardens
541 Taunton Rd W, Ajax, ON L1T 4T2, Canada
 
தொடர்புகளுக்கு

இராஜேஸ்வரி - அம்மா Mobile : +94 77 451 0306
நிருபன் மகாலிங்கம் - மருமகன் Mobile : +1 416 505 2628 
சஞ்ஜீவ் - மகன் Mobile : +1 416 846 7175 
சுபத்திரா இராசநாதன் - சகோதரி Mobile : +1 647 338 7713 
ஜெகதீசன் - சகோதரர் Mobile : +41 79 820 6039 
சந்திரகுமார் - சகோதரர் Mobile : +94 77 903 8716  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2019 04:38)