திருமதி இராகவன்பிள்ளை பூரணம்

இராகவன்பிள்ளை பூரணம்

மறைவு: 05 அக்டோபர் 2019

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் 162ம் கட்டை உமையாள்புரம் பரந்தனை வதிவிடமாகவும் கொண்ட இராகவன்பிள்ளை பூரணம் 05.10.2019 அன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

இராகவன்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

நடராசா (கண்டாவளை), பரமானந்தம் (ரவி, திருவையாறு), சரோஜினிதேவி (உமையாள்புரம்), சிவானந்தம் (கேதீஸ் உமையாள்புரம்), ரஞ்சினிதேவி (டென்மார்க்), ராகினிதேவி (ஜேர்மனி), கேதீஸ்வரன் (தெய்வம். பாரதிபுரம், விசுவமடு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராசு, ஆனந்தராசா, காலஞ்சென்றவர்களான இராசமணி, கனகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் 06.10.2019 இன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக உமையாள்புரம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல் : பிள்ளைகள்
+94 77 759 8991

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2019 03:01)