திருமதி ராகேல் இம்மானுவேல் செல்வராஜா
தோற்றம்: 12 டிசம்பர் 1951 - மறைவு: 25 ஜனவரி 2024
கொழும்பைப் பிறப்பிடமாகவும், Zofingen, சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராகேல் இம்மானுவேல் செல்வராஜா அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்
அன்னார், இம்மானுவேல் செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோய், ஜான்சி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதுமிதா, கிறிஸ்தோபர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெரோம், பிரையன், அமண்டா, அலிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் உணவு உபசரிப்பிக்கு அனைவரையும் பங்குபெற அழைக்கின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
