திருமதி ராஜா பரமேஸ்வரி (ராணி)
தோற்றம்: 29 ஏப்ரல் 1938 - மறைவு: 16 ஜனவரி 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ராஜா பரமேஸ்வரி (ராணி) அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினி, பாலேந்திரா, முகந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரோஜன் சண்முகம் அவர்களின் அன்பு மாமியாரும்,
இந்திராணி, ஜெயரட்ணம், ஜெயமோகன், ஜெயராணி, செல்வராணி, யோகராணி, திலகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சியாமளா, சேகர், மதுசான, நிர்த்திகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-01-2024 சனிக்கிழமை அன்று மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் பொரளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
