Mrs. Raja Rajeswary Rasaratnam

Raja Rajeswary Rasaratnam

Date of Birth: 09 September 1944 - Deceased: 07 November 2025

யாழ். வதிரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மாப்புலவு வீதி, வதிரி, கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜ இராஜேஸ்வரி இராசரட்ணம் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் - பாக்கியம் தம்பதியினரின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற Dr. இராசரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கமலானந்தன், கமலினி, கலாநிதி, கருநாநிதி, கருணானந்தன், கலையரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதிவதனி (கனடா), Dr. ஜெயவதனி (யாழ்ப்பாணம்), சாந்தி (அமெரிக்கா), கதிர்காமரூபன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

லோகராஜா, சிவநேசன், அகிலன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஜீவன், நிருத்பவன், ஶ்ரீ வத்சன், சுபாங்கன், அக்‌ஷரன், அஷ்வத்தன், அயுஷ்மன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இல-59, மாப்புலவு வீதி, வதிரி, கரவெட்டியில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2025 00:00)