Mrs Rajaboopathy Thuraisingam

(Retired Teacher)

Rajaboopathy Thuraisingam

Date of Birth: 01 February 1941 - Deceased: 30 April 2026

யாழ் மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசபூபதி துரைசிங்கம் வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வேதநாயகம் தம்பதியரின் பாசமிகு மகளும்,
 
துரைசிங்கம் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
 
வர்ணராஜ்(பப்புவா-நியூக்கினி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
 
கஜனா அவர்களின் அன்பு மாமியாரும்,
 
லக்சரா, கபிஸ்ரா, பிரஜீன்ஆகியோரின் பேர்த்தியும்,
 
காலஞ்சென்ற இராஜலட்சுமி(மல்லிகா), தெய்வேந்திரம்பிள்ளை(மீசாலை), மகேந்திரன்(மீசாலை), சிவேந்திரன்Hனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்ற சேதுப்பிள்ளை , சிறிசாரதாமணி(ரஞ்சி), கமலாம்பிகை(கலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  04-05-2026ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 01:30 மணியளவில் மஹிந்த மலர்ச்சாலையில்( No 591 Galle Road, Mount- Lavaniya)கிரிகைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
 
107A- 5/2 Northpole, King Residencies
W.A. Silva Mawatha, Wellawatte, Colombo-06
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!




தொடர்புகளுக்கு:

தகவல் தி.வர்ணராஜ் 077 704 1281

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2026 01:43)