திரு. இராசதுரை ஈஸ்வரபாதம்

(முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர், இலங்கை)

இராசதுரை ஈஸ்வரபாதம்

தோற்றம்: 23 மார்ச் 1938 - மறைவு: 28 ஆகஸ்ட் 2021

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை ஈஸ்வரபாதம் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று Toronto வில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை பூரணலட்சுமிபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற செல்வமாணிக்கம், மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,

சின்னமாமயில் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஷோக்குமார், பத்மினி, சறோஜினி, ஶ்ரீகுமார், றஞ்சனி, ராகினி, பிறேம்குமார், ரவீன்குமார், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாஜினி, கலிங்கராஜன், அருட்செல்வம், பிறேமா, ஶ்ரீதர், இராமநாதன், ஜெயசுதா, சுஜாதா, செல்வம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பவளக்கொடி, இராஜேந்திரம், சத்யசிவபாலசந்திரன், சத்தியசீலன், காலஞ்சென்ற வரதன், குலமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவசாமி, சிவராணி, சுசீ மற்றும் பத்மாவதி, சதாசிவம், காலஞ்சென்ற யோகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலானியா, அபிஷன், காலஞ்சென்ற சங்கீதா, பிரசன்னா, சனோமியா, பிரகாஷ், ஶ்ரீகர், தனுஜகா, தனுஜகன், நவஜீனா, சிவந்தினி, சிந்தியா, சந்தோஷ், திவ்யா, வினித், ரிஷாந், சக்தியா, ஜெயரோஷினி, ராகுல், ரித்திகன், மதுஷாந், மயூரன், சக்தியேந்திரா, பூஜா, பிரசன்னகுமார், அகல்யா, குமரன், வினோத் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கெவின் ராஜேஷ், ஜியா சங்கீதா, ஷர்மினி, சஜினி ஆகியோரின் ஆசை பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 01 September 2021 6:00 PM - 9:00 PM
Thursday, 02 September 2021 10:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 02 September 2021 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 02 September 2021 1:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-

கலிங்கராஜன் - மருமகன் Mobile: +1 437 231 9157
அஷோக்குமார் - மகன் Mobile: +1 647 889 4761
சறோஜினி - மகள் Mobile: +61 39 390 4588
ஶ்ரீகுமார் - மகன் Mobile: +44 740 541 1394
றஞ்சனி - மகள் Mobile: +44 743 611 4514
ராகினி - மகள் Mobile: +44 753 339 3069
பிறேம்குமார் - மகன் Mobile: +1 647 323 6026
ரவீன்குமார் - மகன் Mobile: +1 419 789 9756
சுரேஷ்குமார் - மகன் Mobile: +1 647 406 6026
சனோமியா - பேத்தி Mobile: +91 735 893 3880

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2021 02:22)