திரு. இராஜதுரை தாமு
மறைவு: 01 ஏப்ரல் 2026
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கிளிநொச்சி மற்றும் ரொரன்டோ, கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகக் கொண்ட திரு. இராஜதுரை தாமு அவர்கள் April 01, 2026 அன்று இயற்கை ஏய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் தாமு – பொன்னு தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
இரத்தினேஸ்வரியின் (சாந்தி) அன்புக் கணவரும் ,
காலம் சென்றவர்களான இராசையா, செல்வரட்ணம் மற்றும் சரஸ்வதியின் அன்புச் சகோதரரும்,
துஷானி, ஸ்ரான்லி, தர்ஷிகாவின் அன்புத் தந்தையும்,
இளங்குமரனின் பாசமிகு மாமாவும்,
மினொளி, அர்ஜூன், ஐவன், ஜெறன், நாவியா ஆகியோரின் பாமிகு பேரனும் ஆவார்.
Visitation:-
Date & Time:- Sunday, 5th April 5, 2026 5:00 PM - 9:00 PM
Location:-
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham On L3R 5G1
Second Visitation:-
Monday, April 6, 2026 9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham On L3R 5G1
Cremation:-
Date & Time:- Monday, April 6, 2026 11:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham On L3R 5G1
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2026 00:49)
