திரு. ராஜதுரை வேலுப்பிள்ளை

ராஜதுரை வேலுப்பிள்ளை

தோற்றம்: 23 அக்டோபர் 1925 - மறைவு: 14 ஜனவரி 2024

யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா - Scarborough, ஐக்கிய அமெரிக்கா - Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராஜதுரை வேலுப்பிள்ளை அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆச்சிக்குட்டி - வேலுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், இராசமணி, சின்னதங்கச்சி, கணபதிப்பிள்ளை, ஆனந்தன், தங்கரத்தினம் (ஜே), ஜோதிலிங்கம், தர்மலிங்கம், லக்சுமி, மகேஷ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரராஜன், ராஜினி, குலேந்திரராஜன், குகசேனி, ஶ்ரீரங்கராஜன், தேவராஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துதி, குமரேசன், சசி, கலாபரன், சத்தியா, சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுஜிதன், கீத்திகா, சிந்துஜா, ஷாலினி, ராஜேஷ், நிஷாந்தி, அபிராமி, ஆரணி, ரொஷான், லக்ஷா, ரஜீவன், தினேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரிஷா, ஸ்ரேயா, மாயா, ரம்யா, ரிஷ்ரன், சஹானா, ஆசினி, அகிலன், சச்சின், நோவா, மலியா, சீமா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***----------------------------------***

Mr. Velupillai Rajadurai was born in Jaffna, Urumpirai East, Sri Lanka and lived in Kondavil East, Scarborough, Canada and USA. He passed away peacefully on 14th January, 2025.

He was beloved Son of late Velupillai and Archikutty, Beloved Son in Law of late Mylvaganam and Sinamma,

Beloved husband of Late Thevarani,

Devoted Father of Rajan, Raji, Kulen (Boston), Kuga (UK), Rangan, and Thevan,

Beloved brother of Late Sivapakiyam, Rasamani, Sinathakachi, Kanavathipillai, Ananthan and Sothilingam, Tharmalingam, Laxmi and Maheswaran (Sinnamani),

Loving father in law of Thuthy, Kumaresan, Sasi, Kalaparan, Sathia, and Shanthi,

Loving grand father of Sinthuja (Prashanna), Shaline (Mike), Sugithan (Sugarna), Geethiga, Rajesh (Kayla), Nishanthi (Alex), Abi (Ben), Arani, Roshan (Vithu), Lucksha, Rajeevan and Thinesh,

Loving great grandfather of Risha, Shreya, Maya, Tamia, Tristin, Sahana, Akylan, Ashini, Sachin, Noa, Sima and Melia.

This notice is provided for all family and friends.

நிகழ்வுகள் / Events :- 

பார்வை / Viewing:-

Saturday,18 Jan 2025   [5:00 PM - 9:00 PM]

கிரியை / Funerals:-

Sunday,19 Jan 2025  [8:00 AM]

தகனம் / Cremation:-

Sunday,19 Jan 2025  [11:00 AM]

                                 @

Ajax Crematorium & Visitation Centre

384 Finley Ave, Ajax, ON L1S 2E3,Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2025 22:04)