Mrs. Rajagopal Vijayalatchumi

Rajagopal Vijayalatchumi

Deceased: 10 August 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம் காலஞ்சென்றவர்களான முருகையாப்பிள்ளை - மீனாட்சியம்மாள் (பட்டியகாமம் பழனி ஸ்டோர்ஸ்) தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்றவர்களான அறப்பளியாப்பிள்ளை - ராஜம்பாள் (கெட்டவல, லெவுள்ள) தம்பதியினரின் அன்பு மகளும்,  V.M. ராஜகோபால் (ராதாகிருஸ்ணன் & Co, மெசஞ்ஞர் வீதி) அவர்களின் அன்பு மனைவியுமாகிய திருமதி. விஜயலட்சுமி அவர்கள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மைதிலி, ஜெயசேகர், ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்பு அம்மாவும்,

ராஜேந்திரன், பூரணி, ரோசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பெரியசாமி, சுப்பிரமணியம், சந்திரன், சதாசிவம்,  கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற அருணகிரி, நவரத்தினம், காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் அண்ணியும்,

காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை - சரஸ்வதி (Modern Hardware), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி - பரிமளா, Dr. கிரஷ்ணசாமி - லலிதா ஆகியோரின் சம்பந்தியும்,

பாலாம்பிகை, காலஞ்சென்ற முத்தையா, முருகேசு, அஞ்சலிதேவி, திலகவதி, மஞ்சுளா, ரமேஸ்குமார், சுதர்சினி ஆகியோரின் சகோதரியும்,

விஷால், அக்ஷித் ஆகியோரின் அம்மாயியும்,

ஆத்மிக், அவனி, ருசில் ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-08-2025 புதன்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண (அரலிய) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் பொரளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2025 04:00)