Mr Rajah Devarajah

Rajah Devarajah

Date of Birth: 16 March 1927 - Deceased: 23 January 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், London பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராஜா தேவராஜா அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், மானிப்பாயைச் சேர்ந்த W.M. திரு திருமதி ராஜா - தையல்நாயகி தம்பதியினரின் அருமை மகனும்,

கொக்குவிலைச் சேர்ந்த தாமோதரம் - இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கொக்குவிலைச் சேர்ந்த அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, இரட்ணராஜா, இராஜேஸ்வரி, இராசேந்திராஜா, மகேந்திரராஜா, செல்வராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தயானி (லண்டன்), சிவக்குமார் (கனடா), ஜெயக்குமார் (ஜேர்மனி), மாலினி (இலங்கை), சுபாசினி (லண்டன்) ஆகியோரின் அருமை தந்தையும்,

காலஞ்சென்ற சுதேந்திரன் (லண்டன்), கௌரி (கனடா), சுஜித்தா (ஜேர்மனி), ரோஷன் (இலங்கை), ராஜன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிசாந், லவீனா, சிராணி, தனேஷ், விக்னேஷ், நிசேவிதா, ஷிவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 

பார்வைக்கு:-

Thursday, 25 Jan 2024   (11:00 AM - 1:00 PM)
Hendon Cemetery & Crematorium North Chapel
Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
 

நினைவுகள் பகிர்தல்:-

Thursday, 25 Jan 2024   (1:00 PM - 1:45 PM)
Hendon Cemetery & Crematorium South Chapel 
Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
 
தகனம்:-
 
Thursday, 25 Jan 2024   (2:00 PM)
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2024 05:00)