அமரா். ராஜலக்சுமி இராஜரட்ணம்

ராஜலக்சுமி இராஜரட்ணம்

மறைவு: 19 அக்டோபர் 2024

யாழ். தெல்லிப்பளை பொன்னர் வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-பம்பலப்பிட்டி இல-05 ஜயா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். ராஜலக்சுமி இராஜரட்ணம் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான டாக்டர். விநாயகமூர்த்தி (மலேசியா)-சிவகெங்கை தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தம்பதியினரின் ஆசை மருமகளும்,

சத்யமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சிவமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிரஞ்சன், சித்ரஞ்சன், மித்ரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ், பாமினி, அனுசியா ஆகியோரின் அருமை மாமியாரும்,

மனிஷா, சரண்யா, சனோஜன், பிரணவன், திலக்‌ஷன், சஜனி, ஜேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜஸ்பரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-10-2024 புதன்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2024 04:00)