திருமதி. இராஜலஷ்மி துரைராஜா
தோற்றம்: 14 மார்ச் 1928 - மறைவு: 16 ஜனவரி 2021
யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலஷ்மி துரைராஜா அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி அப்புத்துரை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பத்மினி (ரதி), செந்தமிழ்செல்வன் (காந்தன்), அருந்தவச்செல்வன் (பவா), வசந்தினி (பேபி), குமுதினி (பவி), மைதினி (கீத்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சரத்தினம், தங்கலஷ்மி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரேவதி, ஜெயந்தி, றஜி, குமாரநாதன், ராஜ்மோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றேகன்- ஸ்சீனா, நவின்- சகானா, அஸ்வின், சுவாதி, பிரணவன், சோபனன், கபிலன், வராகன், லவன், லர்ஷன், லெளஜன், சனகன், அகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அர்ஜுன், அஞ்சலி ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 21 Jan 2021 4:00 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Thursday, 21 Jan 2021 5:00 PM - 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 21 Jan 2021 6:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
காந்தன் - மகன் Phone : +1 905 472 2860 Mobile : +1 416 871 4824
பவா - மகன் Mobile : +1 416 917 8951
பேபி - மகள் Mobile : +1 416 297 8044
பபி - மகள் Phone : +1 905 472 9020
கீத்தா - மகள் Mobile : +1 647 915 1650
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2021 17:21)
