திருமதி. ராஜலக்ஷ்மி ஜெயராஜா
தோற்றம்: 01 ஜூலை 1940 - மறைவு: 21 நவம்பர் 2021
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,லண்டனையை வசிப்பிடமாகவும் கொண்ட மட்டக்களப்பு வின்ஸன் மகளீர் உயர்தர பாடசாலை, அச்சுவேலி சென்.திரேசா மகளீர் கல்லூரி மற்றும் யாழ்.சென் பற்றிக் கல்லூரி ஆகியவற்றின் ஆசிரியையாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற திருமதி ராஜலக்ஷ்மி ஜெயராஜா அவர்கள் 21-11-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாரிமுத்து சின்னத்தங்கச்சி அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொனெனையா கண்மணி அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியேந்திரா, ஜெயேந்திரா, சுமித்ரா, ஜெயசித்ராவின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகாஜோதி, ரமணன், பிரீத்தி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, கமலலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா, ஜெயச்சந்திரன், புஸ்பமலர் மற்றும் தங்கமலர், பேரின்பராஜா, புஷபராஜா, காந்தராஜா, ரவீந்திரன், பிரேமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவின், பவ்யா, கஜிசனன், கஜிநிஷன், திவீனா, ரித்திஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வையும்,கிரியைகளும் :-
Sunday, 05th December 2021 8.00 AM -11.:00 PM
387,Kenton Road, Harrow, London, HA3 0YG, UK
தகனம்:-
Sunday,05th December 2021 11.30 AM -12.00 Noon
Hendon Cemetery,
Holders Hill Road, London, NW7 1NB, UK
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2021 08:16)
