திருமதி. இராஜமலர் பொன்னையா
தோற்றம்: 15 ஜூன் 1944 - மறைவு: 17 ஜனவரி 2022
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இராஜமலர் அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராசா ராசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
கிருஷ்ணர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராஜேஸ்வரி, இராஜசிங்கம், காலஞ்சென்ற இராஜகுலேந்திரம், இராஜசேகரம், காலஞ்சென்ற இராஜலிங்கம், இராஜராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குருசாமி, தம்பிராசா, செல்லத்துரை, ராசா, நடராஜா, இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தமலர், யோகராஜா, காலஞ்சென்ற ஜீவராஜா, விஜயராஜா, கிருபராஜா, காலஞ்சென்ற ஆனந்தராஜா மற்றும் தனராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிஸ்கந்தராஜா, செல்வரதி, பேர்லிசெல்வராணி, ஜெயவதனி, பிறேமலதா, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிரோஷ், நிஷாந், கத்தெரின், சோந்திரின், கரின், சர்மிலா, கரோலின், பிரசாந்த், செல்வி, செல்விகா, வினோத், பிரகாஷ், ஆகாஸ், ப்ராஜான், லேயா, லயான், ஜெனி, சுயந்தன், றொனித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லியாம் நிகோலா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 27 January 2022 10:45 AM - 11:15 AM
Hospital D' Argenteuil 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95107 Argenteuil, France
தகனம்:-
Thursday, 27 January 2022 12:15 PM - 1:15 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2022 03:04)
