திருமதி இராசாம்பிகை இராசலிங்கம்

(இராசாம்பிகை இராசலிங்கம்)

இராசாம்பிகை இராசலிங்கம்

தோற்றம்: 22 டிசம்பர் 1929 - மறைவு: 25 ஏப்ரல் 2020

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசாம்பிகை இராசலிங்கம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜலிங்கம்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பூம்பாவை , சிவசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜகோகிலம்(ஐக்கிய அமெரிக்கா), இராஜாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சிற்றன்னையும்,

இராஜசேகரன்(கனடா), இரஞ்சிதலெட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்கந்தகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), DR. கமலநாதன்(அவுஸ்திரேலியா), கதிர்கமநாதன்(கனடா), பிரேமலதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரதீப்– DR. லாவண்யா, சங்கீதா - கல்யாண், கிரிஷாந்த்- பிரேடா, செழியன், துளசி- ஆதித்தன், பிரவீன், கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மைரா, துருவ், சியோனா, நோலன், கைலேஷ் , ஷிவன்யா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Tuesday, 28 Apr 2020 6:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Tuesday, 28 Apr 2020 8:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
S. இராஜலிங்கம் - கணவர் Mobile : +1 647 358 3963   
ராஜி- ஸ்கந்தா Mobile : +1 602 373 1835   
ராஜி– கமல் Mobile : +61 45 072 2090  Mobile : +61 46 900 2959   
சேகர்- பிரேமா Mobile : +1 613 266 2039   
றஞ்சி - கதிர் Mobile : +1 647 242 2119  Mobile : +1 416 230 6462  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2020 00:49)