திரு இராஜமுத்தையா ஞானசேகரம்
தோற்றம்: 22 நவம்பர் 1924 - மறைவு: 09 பெப்ரவரி 2020
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராஜமுத்தையா ஞானசேகரம் அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜமுத்தையா, நாகம்மா தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா கோமதி தம்பதிகளின் மருமகனும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிறிதரன், சாந்தி, லிங்கேஸ்வரி, லிங்கேஸ்வரன் ஆகியோரின் தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 13 Feb 2020 1:00 PM
H L Hawes & Son Ltd
106 Tanners Ln, Ilford IG6 1QE, UK
தகனம்:-
Thursday, 13 Feb 2020 3:30 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு:-
சாந்தி - மகள் Mobile : +44 790 476 5223
லிங்கேஸ்வரி(கிளி) - மகள் Mobile : +44 752 844 5116
லிங்கேஸ்வரன் - மகன் Mobile : +44 745 304 3934
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2020 03:57)
