திரு இராஜநாதன் சுப்பிரமணியம்

இராஜநாதன் சுப்பிரமணியம்

தோற்றம்: 28 ஜூன் 1947 - மறைவு: 04 ஜூன் 2026

யாழ்ப்பாணம் அம்பலவாணர் வீதி அத்தியடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரே லியா Adelaide ஐ வதிவிடமாகவும், Melbourne ஐ வசிப்பிடமா கவும் கொண்ட இராஜநாதன் சுப்பிரமணியம் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

இவர் பல்வேறு இந்திய கலைஞர்களை Adelaide இல் வரவழைத்து கலைகலாச்சார நிகழ்சிகளை மேடையேற்றியவரும், கலை கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கியவரும் ஆவார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான மகாதேவா மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
கணன் அவர்களின் அன்புத் தந்தையும்,
 
இராமநாதன்(லண்டன்), இராணி இரத்தினசபாபதி(மெல்பேர்ண்), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ஜானகி ஜெகேந்திரன், கமலா ஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ரஞ்சினி மகேந்திரன்(இலங்கை ), பாமா இராஜாஜி(சிட்னி), சுதாயோகன்(கனடா ), உமா ஸ்ரீ(கனடா) மஞ்சுஸ்ரீ(இலங்கை ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday,07 June 2026 9:30 AM
 
Bunuong Memorial Park -Stratus Chapel
 
790, Frankston -DandenongRd, DandenongSouth VIC  3175 , Australia
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


தொடர்புகளுக்கு:

சாந்தினி மனைவி: +61 40 707 0083

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/06/2026 14:59)