திரு ராஜபக்ச கருணாரட்ண

ராஜபக்ச கருணாரட்ண

தோற்றம்: 07 அக்டோபர் 1947 - மறைவு: 19 ஜனவரி 2024

திரு. ராஜபக்ச கருணாரட்ன அவர்கள் 19-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று பரந்தனில் காலமானார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

"PYC Paranthan"

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2024 05:00)