திருமதி இராஜபரமேஸ்வரி மகேஸ்வரன்

இராஜபரமேஸ்வரி மகேஸ்வரன்

தோற்றம்: 30 டிசம்பர் 1949 - மறைவு: 19 நவம்பர் 2026

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,  கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜபரமேஸ்வரி மகேஸ்வரன் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா பத்மாவதி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகளும், விஸ்வலிங்கம் இரத்தினம்(புங்குடுதீவு, 10ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேஸ்வரன்(முன்னாள் புவியியல் விரிவுரையாளர் பேராதனை , காலி கொழும்பு வளாகம்) அவர்களின் அன்புத் துணைவியும்,

மயூரன், மதனிக்கா , மதுரேசன், மனோஜிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துளசிதரன், ஜெயந்தன், சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மணிமேகலை , தவறாஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டாக்டர் சிவானந்தராஜா , பத்மராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரன், யோகேஸ்வரன், இராஜேஸ்வரி மற்றும் விக்னேஸ்வரி, நகுலேஸ்வரன்(சுவிஸ்), வரசித்தி(இலங்கை ) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், கனகாம்பிகை மற்றும் பொன்னையா , புஷ்பராணி, சுவேதா (சுவிஸ்), சாந்தி ஆகியோரின் அன்பு சகலியும்,

மான்சி, மிதுல், டிவான், டெனிசா , ஒலிவியா , நிலாஜா , பூமிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 
நிகழ்வுகள்:- 

கிரியை:-

Sunday,22 Nov 2026  3:30 PM - 6:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham ON L3R 5G1 Canada

தகனம்:-

Sunday, 22 Nov 2026  6:45 PM - 7:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham ON L3R 5G1 Canada


 

தொடர்புகளுக்கு:

மகேஸ்வரன் - கணவர் Mobile : +1 647 923 6903
மதனிக்கா - மகள் Mobile : +1 437 228 4872
ஜெயந்தன் - மருமகன் Mobile : +1 647 765 7734
மனோஜிகா - மகள் Mobile : +1 647 657 8023

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2026 02:27)