திருமதி இராஜபுஷ்பமலர் அன்ரனி யேசுதாஸ்
தோற்றம்: 23 மார்ச் 1953 - மறைவு: 16 டிசம்பர் 2023
யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வசிப்பிடமாவும் கொண்ட இராஜபுஷ்பமலர் அன்ரனி யேசுதாஸ் அவர்கள் 16-12-2023 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், அருளப்பு நேசம்மா, காலஞ்சென்ற நவரெத்தினம் அருளப்பு தம்பதிகளின் அன்பு மகளும்,
அன்ரனி யேசுதாஸ் (Thas) அவர்களின் அன்பு மனைவியும்,
இராயேஸ்வரி (பிரான்ஸ்), இராஜகுமார் (இலங்கை), தேவக்குமார் (இலங்கை), மகேஸ்வரி (கனடா), இரத்தினகுமார் (பிரான்ஸ்), இரத்தினக்குமாரி (கனடா), தேவக்குமாரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவிராஜசிங்கம் (பிரான்ஸ்), காலஞ்சென்ற மலர் (இலங்கை), தவமணி (இலங்கை), காலஞ்சென்ற பரமநாதன் (கனடா), லோகேஸ்வரன் (கனடா), ரவிச்சந்திரன் (கனடா), மாறிஸ்ரெல்லா, ரெஜினா, அமலதாஸ், சந்திரதாஸ், தேவதாஸ், யூடிற்றா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாந்த், பிரதீப், கோமலா, சர்மலா, தவக்குமார், அனிஸ்ரா, செயந்தன், ஜலினி, பரணி, றிஜ், திசோக், திஸ்ஸிகா, திவ்வியா, கரிசன், அபீசன், கௌசிகன், சத்தியா, சோபி, அனுஜி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
www.tamilthakaval.org
