Dr. Rajaputthiran Rasamanickam
Date of Birth: 13 June 1958 - Deceased: 07 November 2025
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையார்,காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.மூ.இராசமாணிக்க அவர்களின் புதல்வரும், குமாரி தேவிகா அவர்களின் ஆருயிர் கணவரும், பிரியாஞ்சலி அவர்களின் தகப்பனாருமாகிய வைத்தியர் Dr. இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது திருவுடல் 08-11-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home இல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
