திருமதி. இராஜஇராஜேஸ்வரி அம்மா கனகசபாபதி (அக்கம்மா)
தோற்றம்: 31 மார்ச் 1944 - மறைவு: 02 ஜூலை 2026
யாழ். நீர்வேலி வடக்கு அரசகேசரி விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகசபாபதி இராஜஇராஜேஸ்வரி அம்மா அவர்கள் 02-07-2027 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், A.K வேலுப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபாபதி (முன்னாள் உதவி அரசு அதிபர், ஒட்டிசுட்டான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
A.K.V கணேஸ்வரன் (கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரன், ஞானேஸ்வரிதேவி, இரத்தினேஸ்வரி, A.K.V குகனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செ.சோமசுந்தரம், நா.வாலாம்பிகை, மற்றும் நாகேஸ்வரி, சிவராமலிங்கம் (ஓய்வுபெற்ற கட்டட திணைக்களம் பிரதம லிகிதர்), சரஸ்வதி, கமலாம்பிகை (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
யமுனா, பரமேஸ்வரன் (இளைப்பாறிய ஆசிரியர்), காலஞ்சென்ற சிவலிங்கம் (ரத்தினா மோட்டோர்ஸ்), புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, நாகலிங்கம், கந்தையா (T.O), பாலசிங்கம் (மருந்துக் கலவையாளர்), தேவமகேஸ்வரன் (கிளி. AGA office) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ரமேஷ் (கட்டட கலைஞர்), சுமதி செல்வேந்திரா (அவுஸ்திரேலியா), கவிதா, டினேஸ்குமரன் (HNB கிளிநொச்சி), பிருந்தாசீலன் (கனடா), ஜீவனா, விஸ்னுவர்தனன் (ஆசிரியர் உயர்ப்புலம் மெதடிஸ்), மனோஜிதன் (ஹரி கென்ஸ்ரக்சன், வவுனியா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சுதன் (கனடா), நிலானி நந்தன் (அவுஸ்திரேலியா), ஜெயன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் - நீர்பாசன பொறியியலாளர் அலுவலகம் கிளிநொச்சி), ஜெனனி பிரதீபன், நிஷானி, இலங்கேஸ்வரன் (நியூஸிர்லாந்து), கேமாலினிகங்கா, ஜீவன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-07-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
A.K.V குகனேஸ்வரன்:- +94 77 370 0897
+94 21 223 0189
www.tamilthakaval.org
