Mr. Rajararatnam Rajkumar
(அலுவலக உதவியாளர் - யாழ் பல்கலைக்கழகம்)
Date of Birth: 28 February 1977 - Deceased: 02 June 2025
யாழ். தொல்புரம் மத்தி சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், இல-126, 2ம் குறுக்குதெரு யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரெத்தினம் ராஜ்குமார் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், இராசரெத்தினம் - புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், சண்முகலிங்கம் - சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
பத்மா (ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜதுசாந் (தரம்-12 சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன்), பவித்தரா (தரம்-10. யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சனா, ரவீனா, ரசிதா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
