திரு. இராசரத்தினம் நிதன்

இராசரத்தினம் நிதன்

தோற்றம்: 11 செப்டம்பர் 1993 - மறைவு: 18 ஜூலை 2026

யாழப்பாணம் தொண்டமானாறைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரத்தினம் நிதன் அவர்கள் 18-07-2026ம் திகதி சனிக்கிழமை, நேற்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

கடந்த 18-07-2026ம் திகதி சனிக்கிழமையன்று சுகயீனம் காரணமாக அவுஸ்ரேலியா மெல்பேரிணில் காலமான திரு இராசரத்தினம் நிதன் அவர்களது புகழுடல் இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
 
ஆகையால் அவரது புகழுடலுக்கான இறுதிவணக்க நிகழ்வு மெல்பேர்ணில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

காலமான நிதன் அவர்களது புகழுடலுக்கான இறுதிவக்க நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 
Where:-
 
Stratus Chapel
Bunurong Memorial Park
790, Frankston- Dandenong Rd, Dandenong South VIC 3175
 
When:
 
26-07-2026  Sunday

Time:
 
12:00 pm to 2:00 pm
 
நண்பர்கள்:-
 
கஜன்: +61 48 423 4307
கேதீஸ்: +61 47 054 8736

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2026 15:31)