Mr. Rajarathinam Puvanendrarajah
(செல்லப்பிள்ளையார் வியாபார நிலைய - உரிமையாளர்)
Deceased: 10 February 2025
யாழ். அல்வாய் வடமேற்கை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசரத்தினம் புவனேந்திரராஜா 10-02-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் - மனோன்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
குணசீலா (நந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரி (சுவிஸ்), கஜன் (இலண்டன்), நிவேதினி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜ்மோகன் (சுவிஸ்), கிரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ரியாஷ்மி, றியார்த், றிகாஷ்மி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் திக்கம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
