Mr. Rajarathinam Saddanathan

Rajarathinam Saddanathan

Date of Birth: 31 March 1952 - Deceased: 11 June 2024

யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு இராசரத்தினம்  சட்டநாதன், இளைப்பாறிய ப.நோ.கூ.ச.முகாமையாளர் அவர்கள் நேற்று 11-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.

அன்னார் மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
துவாரகன், மதுரா, தரண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
பத்மாவதா, தில்லைநாதன், சத்தியநாதன் ஆகியோரின் அனபுச் சகோதரனும்,
 
கோபிகிருஷ்ணர் கலாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஆத்மிகன் அவர்களின் பாசமிகு பேரனும்  ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 13-06-2024ம் திகதி வியாழக்கிழமை  காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கேணிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

விலாசம்:-
 
சாத்தாகலட்டி
அளவெட்டி வடக்கு
அளவெட்டி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/06/2024 21:23)