திருமதி இராஜரட்ணம் அன்னம்மா
மறைவு: 08 பெப்ரவரி 2020
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கன்னகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் அன்னம்மா அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாரட்ணம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரெட்ணம்(கண்ணகை அம்பாள் ஆலய தர்மகர்த்தா) அவர்களின் அன்பு மனைவியும்,
இராசகுமார், காலஞ்சென்ற ரவீந்திரகுமார், வசந்தி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தினி, சந்திரராசா, பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரோஜினிதேவி, சிவகாமசுந்தரி, கணேசமூர்த்தி, மகேஸ்வரி, சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஜிதினி, ராம்குமார், ரகிதா, சயந், சகேஷ், லாவண்யா, பவிக்கா, சஞ்சித் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 08 Feb 2020 1:00 AM – 6:00 PM
Sunday, 09 Feb 2020 11:00 AM – 6:00 PM
Monday, 10 Feb 2020 11:00 AM – 6:00 PM
Tuesday, 11 Feb 2020 1:00 PM – 6:00 PM
Friedhof Bleichenberg4528 Zuchwil, Switzerland
கிரியை:-
Wednesday, 12 Feb 2020 1:00 PM – 4:00 PM
Bremgarten cemeteryMurtenstrasse 51, 3008 Bern, Switzerland
நல்லடக்கம்:-
Wednesday, 12 Feb 2020 4:00 PM
Bremgarten cemeteryMurtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு:-
சதீஸ் – மகன்
Mobile : +41 77 918 8911
ராம்குமார் – பேரன்
Mobile : +41 79 910 5617
ராசா – மருமகன்
Mobile : +41 78 832 2057
சயந் – பேரன்
Mobile : +41 76 460 5875
சகேஷ் – பேரன்
Mobile : +41 79 155 1524
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2020 16:02)
