Mrs. Rajaratnam Latchumipillai

Rajaratnam Latchumipillai

Date of Birth: 01 May 1929 - Deceased: 23 February 2025

யாழ். வேலணை மேற்கு சங்ககேணி ஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரத்தினம் இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுகிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வறக்காபொல பேரம்பலம் (பிரபல வர்த்தகர்) - இரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு - தையலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் (இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்புத் துணைவியும்,

காஞ்சனமாலா, இரஞ்சிதமலர், சிவகலை, சிறீஸ்கந்தராசா, காலஞ்சென்ற யோகராசா, மகேந்திரராசா, ஞானகலை, ஆனந்தராசா, நிர்மலா, அழகுராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, சிவயோகம் மற்றும் பரமலிங்கம், அமிர்தம், காலஞ்சென்றவர்களான குணசிங்கம், சரஸ்வதி மற்றும் சுசிலா, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாசிலாமணி, காலஞ்சென்ற வரதராசா, நடனசிகாமணி, ஜெயராணி, ரஞ்சி, அனுஷியா, பாக்கியநாதன், வளர்மதி, ராஜாராம், பிரிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருணகிரி, கைலாசபிள்ளை மற்றும் தவமணி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், கலைமகள், காலஞ்சென்ற பிரபாகரன், மயில்வாகனம், புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தர்மலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சின்னத்தம்பி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அமலன்- யசோதா, தெய்வீகன்- கிருஸ்ணவேணி, ராசிகன்- சிவசொருபி, ஜெயசீகன்- பிரியதர்ஷனி, சசிதர்- சுஜாதா, சதிஸ்வரன்- லோஜினி, சுதர்சனா, அஜந்தன், ராஜ்குமார்- பொன்விழி, நந்தகுமார்- நாகரஜினா, கபிலரூபன்- அகல்விழி, செந்தில்கிருஸ்ணன்- கயல்விழி, சசிந்திரகுமார்- நிதர்ஷினி, பாலகுமார், பகிரதன்- லதாங்கனி, ரூபன்- சுவர்ணா, சரணிகன்- சோபனா, ஆனந்தருபன்- கீர்த்திகா, கஜன்- தாரணி, உமேஸ்- கவிந்தி, தீபிகா, இராசிகா, ரிஷாந்- றவினா, பவிஷாந், இலக்‌ஷாந், அருபன், அஸ்வின், வினோஜன், தரணி, அனுஜன், தனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதித்தியன், தெய்சா, திபீட்சன், திவிச்சா, றஜீவன், வைஸ்ணவி, றக்ஷா, ஐகினா, ஜெனுக்‌ஷன், ஜெஸ்வின், ஷாயினி, ஷாலினி, ஷைனா, சாருகேஷ், ஆதேஸ், ஸ்ரீஜா, நிருஷன், நிரூபா, தனுஷின், சுருதி, அனுஷா, அக்‌ஷரன், பிரவீன், வருண், லாவிகா, பிரதீகா, ஜரா, ஆரியா, அக்ஷயவீர், சகஸ்ர, லக்ஸ்ஷாரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-03-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 10:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.    

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2025 05:00)