திரு. ராஜரட்ணம் மனோகாந்தன்

ராஜரட்ணம் மனோகாந்தன்

தோற்றம்: 06 ஏப்ரல் 1952 - மறைவு: 10 ஏப்ரல் 2024

யாழ் . உடுவிலை பிறப்பிடமாகவும், கொகுவலை தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ராஜரட்ணம் மனோகாந்தன் (Old Student of Royal College and Retired Employee of  Hayleys Ltd.) அவர்கள் நேற்று 10-04-2024ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம்- நீலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற Dr. Kenneth Gunawardena and Mrs. Sumedha ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
Ruvi அவர்களின் பாசமிகு கணவரும்,
 
Ishan அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற குகராஜன், மற்றும் மனோரஞ்சினி ஆகியோரின் பாசமிகு  சகோதரனும்,
 
விஜயபாலன் (Australia) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூவுதடல் நாளை 12-04. 2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிமுதல் களுபோவில ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளின் பினனர் பிற்பகல் 3.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கொஹூவல பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: 

Ruvi மனைவி
Ishan மகன்
கணேசயோகன் (சட்டத்தரணி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 17:01)