திரு. ராஜரட்ணம் நாகமுத்து
தோற்றம்: 13 செப்டம்பர் 1955 - மறைவு: 09 செப்டம்பர் 2024
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா-மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து இராசரத்தினம் அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து-அம்பிகா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயலக்சுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிறீட்மன், கெயின்ஸ்மன், லாகின்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசம்மா, இராஜேஸ்வரி (ஜேர்மனி), வசந்தராணி, இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிதா, சிந்து ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலா, மலியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மகேந்திரராஜா, புவனேந்திரராஜா, சந்தானலெட்சுமி, விஜயலெட்சுமி, இராசலெட்சுமி ஆகியோரின் மைத்தனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-09-2024 சனிக்கிழமை அன்று மாலை 4.00-9.00 மணி வரையும், 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00-12.00 மணி வரையும் AETERNA FUNERAL HOME (5 Rue Gince, St-Laurent, QC, H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
