Mr. Rajaratnam Ragupathi
Date of Birth: 17 January 1957 - Deceased: 31 March 2024
எங்கள் இதயதெய்வம் திரு. ராஜரட்ணம் ரகுபதி அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருமதி. ராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
நர்மதா, திவ்யப்பிரதா, துஷாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரிக்ஷித்தின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது (இல-59, தெலங்கபாத வீதி, வத்தளை) இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
