Mr Rajaratnam Rajagopalan
Date of Birth: 02 July 1950 - Deceased: 04 March 2020
யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இராஜரத்தினம் இராஜகோபாலன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று Scarborough வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம்(மதவடி) சாரதாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வரத்தினம்(பருத்தித்துறை) செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லதா அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திக், திவ்யா, சஞ்சய் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திராதேவி, காலஞ்சென்ற இரத்தினகோபால் மற்றும் ஞானகோபால், சறோஜாதேவி(ரதி), ஸ்ரீகோபால், இராகினிதேவி, சந்தானகோபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசராஜா, சிவராஜா, குகராஜா, காலஞ்சென்ற தேவராஜா, கமலநாதன், சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
www.tamilthakaval.org
