திரு இராஜரட்ணம் சிறீஸ்கந்தராஜா
மறைவு: 12 செப்டம்பர் 2020
யாழ். கச்சேரி நல்லூர் வீதி கற்பகவிநாயகர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ஜுனா, சர்மிளா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, திலகராசா மற்றும் சற்குணராசா, தமயந்தி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சரஸ்வதிதேவி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற லீலாவதி மற்றும் விமலநாதன், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், வர்ணேந்திரம், தெய்வேந்திரம் மற்றும் இராஜேந்திரன், சிவமணி, சரஸ்வதி, குமரேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சறோஜினி, ரங்காதேவி, குணவதி, கமலராணி, ரகுநாதன், மகேந்திரன், சுலோசனா ஆகியோரின் சகலனும்,
மஜிந்தன், சோந்தல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டியா, எலினா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Monday, 14 Sep 2020 3:30 PM – 4:30 PM
Tuesday, 15 Sep 2020 3:30 PM – 4:30 PM
Maison Funéraire de Villetaneuse95 rue Marcel Sembat 93430 Villetaneuse
கிரியை :-
Wednesday, 16 Sep 2020 8:30 AM – 11:30 AM
Maison Funéraire de Villetaneuse95 rue Marcel Sembat 93430 Villetaneuse
தகனம் :-
Wednesday, 16 Sep 2020 12:30 PM
Maison Funéraire de Villetaneuse95 rue Marcel Sembat 93430 Villetaneuse
தொடர்புகளுக்கு:-
குணவதி – மனைவி
Phone : +33 16 017 5114
சற்குணம் – சகோதரர்
Mobile : +44 752 731 5126
அர்ஜுனா – மகன்
Mobile : +33 66 672 0340
அனுஷா – மகள்
Mobile : +33 61 655 5610
ரவி – மருமகன்
Mobile : +94 77 861 5352
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2020 05:49)
