Mrs. Rajaratnam Thanalatchumy
Deceased: 18 December 2025
யாழ். கோண்டாவில் நெட்டிலைப்பாயை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜரட்ணம் தனலட்சுமி அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. கிருபாகரன் (கனடா), ரவீந்திரன் (கனடா), தனேந்திரன் (ஜெனி - கனடா), உதயகுமார் (பாபு - கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-12-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 12:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, திருவுடல் இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
