Mrs. Rajasangari Vasanthanayaki

Rajasangari Vasanthanayaki

Date of Birth: 10 June 1946 - Deceased: 02 October 2024

கண்ணீர் அஞ்சலி

திருமதி. இராஜசங்கரி வசந்தநாயகி

      மீளாத்துயில் கொண்டு எம்மை

ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரோ

     கலையாத நினைவுகளுடன்

     உதிரும் கண்ணீர் பூக்களால்

அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய

    எங்கள் கண்ணீர் துளிகளை

     காணிக்கையாக்குகின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2024 05:48)