திரு. இராசிங்கம்(ராசையா) சுப்பிரமணியம்
தோற்றம்: 20 ஆகஸ்ட் 1941 - மறைவு: 28 டிசம்பர் 2020
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் நவற்கிரி புத்தூர் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட இராசிங்கம்(ராசையா ) சுப்பிரமணியம் (பிரபலியமான கொழும்பு -யாழ் லொறி-சாரதி - ரைவர் மணியம்) அவர்கள் 28-12-2020 திங்கள்க்கிழமை இன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இராசிங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திருமதி இராசலட்சுமி (ராசு) அவர்களின் ன்புக் கணவரும்,
இந்திரகுமாரி (இந்திரா சுவிஸ்) சிவகுமாரி (குட்டி.சுவிஸ்) இராசகுமார் (மோகன் கனடா) இராஜமோகன் (இலங்கை சின்ன), மஞசுளா (மன்சு கனடா அவுஸ்திறேலியா), நிர்மலகுமாரி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும் ,
புஸ்பராஜா (காந்தி.சுவிஸ்) வாசி (சுவிஸ்) மைக்கல், (அவுஸ்திரேலியா) உமாகாந்தன் (இலங்கை), கமலாதேவி (கனடா) , உருத்திரா (இந்தியா) ஆகியோரின் அன்புமாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, இத்தினம் , சின்னையா பாக்கியம் ஆகியோரின்
அன்புச்சகோதரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் இதே இணையத்தில் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றன.
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி:-
நவற்கிரி பிள்ளையார் கோவிலடி
நவற்கிரி புத்தூர்
யாழ்ப்பாணம்.
தகவல்:-
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
மைக்கல்-மருமகன் (அவுஸ்ரேலியா) : +61 41 544 3804
மோகன் -மகன்( கனடா ) : +1 647 388 9495
நிர்மலா - மகள் (இலங்கை) : +94 77 790 1665, +94 77 765 7912
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2020 13:00)
