திரு இராஜசிங்கம் தெய்வமனோகரன்

(பொறியியலாளர்)

இராஜசிங்கம் தெய்வமனோகரன்

தோற்றம்: 17 ஆகஸ்ட் 1952 - மறைவு: 26 ஏப்ரல் 2020

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் தெய்வமனோகரன் அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் யோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ரொனால்ட் ஹெதர் தட்ச்செல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பியோனா அவர்களின் பாசமிகு கணவரும், கீரன், ராயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹரியேட் அவர்களின் பாசமிகு  மாமனாரும்,

தெய்வஜோதி(கொழும்பு), தெய்வசக்தி(ஐக்கிய அமெரிக்கா), தெய்வரஞ்சனி(கனடா), தெய்வசெல்வி(கனடா), தெய்வமாலினி(கொழும்பு), தெய்வகுமரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோகரன்(கொழும்பு), வரதராஜா(ஐக்கிய அமெரிக்கா), செந்திநாதன்(கனடா), சிவகுமார்(கனடா), காலஞ்சென்ற செந்தில்குமரன்(கொழும்பு), ராதை(ஐக்கிய அமெரிக்கா), நீல் தட்ச்செல்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனனி-ஜெயகோபன், யாதவன், துவாரகன், ஆரணி, சாயிராம், சாயினி, ஐங்கரன், அச்சுதன், ரொபின், ஆஷ்லி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சாயிகிருஷ்ணா, சத்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
 
ரொட் அலிசன் வுட்ஹவுஸ் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
ஜோதி - சகோதரி Mobile : +94 75 636 6716  Phone : +94 11 420 0337
சக்தி - சகோதரி Mobile : +1 336 554 2134  Phone : +1 336 851 9150
ராஜி - சகோதரி Phone : +1 416 229 6098
செல்வி - சகோதரி Phone : +1 905 713 0951
மாலினி - சகோதரி Phone : +94 11 271 0790
குமரன் - சகோதரர் Mobile : +1 732 939 5472   
ஜனனி - மருமகள் Mobile : +44 747 875 3695   
ஜெகன் - மருமகன் Mobile : +44 773 069 0806  

www.tamilthakaval.org


"Kumaran; Extremely sorry about the loss of your brother. Please accept our heartfelt condolences."
- Jayakumaran and Indrany (United States, 07/05/2020 13:36)
"Please accept our deepest condolences. May his soul rest in peace."
- T. Rishi Rishindran (United States, 07/05/2020 10:24)
"Heartfelt condolence to the family. May the soul rest in peace."
- SRI MAHILKANTHAN (US, 07/05/2020 10:09)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2020 06:57)