திரு. ராஜசிங்கம் துரைசிங்கம்
தோற்றம்: 23 ஜனவரி 1957 - மறைவு: 18 ஆகஸ்ட் 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, இலண்டன், கனாடா, நியூசிலாந்து, சிட்னி (தற்போது) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராஜசிங்கம் துரைசிங்கம் அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் - பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாராயணசாமி - மஹாலெட்சுமி தம்பதியினரின் அருமை மருமகனும்,
பத்மாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவி, துரைநாராயணசிங்கம் (கபித்திரன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம் (கனடா), திலகவதி (இலங்கை), பாலசிங்கம் (இங்கிலாந்து) மற்றும் Dr. குணவதி (அம்பிகா-இலங்கை), செல்வவதி (இங்கிலாந்து), உமாவதி (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன் (நியூசிலாந்து), Dr. ராஜேந்திரன் (நியூசிலாந்து) மற்றும் Dr. விவேகானந்தராஜா (இலங்கை), ஸ்ரீபதி (இலங்கை), Dr. ஸ்ரீவித்யதர்சன் (இங்கிலாந்து), சக்திவேல் (நியூசிலாந்து), கோகுலு (நியூசிலாந்து), பூபாலு (நியூசிலாந்து), ஞானம் (நியூசிலாந்த), ஸ்ரீச்சதேவி (கனடா), ஜெகஜனனி (இங்கிலாந்து), பாரததேவி (நியூசிலாந்து), Dr. இந்திராதேவி (நியூசிலாந்து), மனோரஞ்சிதம் (நியூசிலாந்து), ராஜநாயகி (அவுஸ்திரேலியா), ஜெயலட்சுமி (நியூசிலாந்து), ரஞ்சினி.(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனனும்,
பார்த்தீபன், பிரதீபசிங்கம், கிருஷ்ணன், அரிஹரன், மகேந்திரா, வைதேகி, வாசுகி, தேவகி, சிமுகி, சுவேதகி, அஞ்ஜெனா, கௌரி, பகீரதி, சௌந்தலா, சுபாஷினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
புருஷோத்மன், சாரங்கன், கஜன், கார்த்திகேயன், சந்துர், சபேஷன், ரக்ஸன், மிகிரன், ஜானகிராதா, சமந்தா, பிரியங்கா, துவாரகா, ஹார்த்திகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-08-2025 சனிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் Magnolia Chapel Macquarie Park Cemetery and Crematorium (Cnr Delhi and Plassey Roads, North Ryde, NSW 2113) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
