Mrs Rajathi Nadarajah
Date of Birth: 08 April 1937 - Deceased: 06 April 2020
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜாத்தி நடராஜா அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், ராஜிவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற மயில்வாகனன், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜினி, மகிழ்தினி, ரோகினி, அஞ்சனா(Lawyer) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீதரன், விக்னேஸ்வரன், யோகேந்திரன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி, வாகீஸ்வரன்(சிட்னி), சாரதாதேவி(லண்டன்), காலஞ்சென்ற சிவராஜகுலேந்திரன், செல்வச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான துரைறட்ணம், ஜானலஷ்மி மற்றும் சங்கரலிங்கம்(லண்டன்), பத்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராமி, தீபலஷ்மி(Doctor), துவாரகா, ராதாகௌரி(Doctor), வெங்கடேஸ்வரன், திவ்வியா, கணேஸ்வரன், சரண்ணியன், அபிசேக், கபிலன்(Doctor) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
நராயண், நதினா, ஆஞ்சய், அமிலா ஆகியோரின் அன்பு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண நிலை காரணத்தால் நெருங்கிய உறவுகள் மட்டுமே அன்னாரின் ஈமக்கிரியைகளில் பங்கேற்கின்றனர்.
www.tamilthakaval.org
