Mr Rajathurai Ganesharajaha

(தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்)

Rajathurai Ganesharajaha

Date of Birth: 23 November 1954 - Deceased: 22 April 2024

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. இராஜதுரை கணேசராசா அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழ் உடல் 25-04-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல-82/2, சிவப்பிரகாசம் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் வணக்க நிகழ்வுகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2024 04:00)