திரு. இராஜதுரை கருணாகரன்

இராஜதுரை கருணாகரன்

தோற்றம்: 27 ஜூலை 1943 - மறைவு: 24 பெப்ரவரி 2023

கோண்டாவிலை பிறப்பிடமாகவும், நல்லூர் (கைலாய பிள்ளையார் கோவிலடி), கொழும்பு அன்டர்சன் பிளற், மார்க்கம் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை கருணாகரன் 24-02-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜதுரை, மனோன்மணி ஆகியோரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பரிபூராணந்தா, சிவமங்கயற்கரசி ஆகியோரின் அன்பு மருமகனும், 
 
வசந்தாதேவியின் ஆருயிர்க் கணவரும்,
 
துஷாந்தி (துஷி), ரமணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கிள்ளிவளவனின் (கிள்ளி) அன்பு மாமனாரும்,
 
சுவேதா, நிவேதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்ற மதனாகரன் (கனடா), தினகரன் (அமெரிக்கா), பாஸ்கரன் (கனடா), காலஞ்சென்ற பிரபாகரன் (ஶ்ரீலங்கா), அம்பிகா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
 
லோகநாதன் (அவுஸ்ரேலியா), கெங்காதேவி ( பிரித்தானியா), செந்தில் நாதன் ( அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற சண்முகநாதன் ( நியூஸ்லாந்து), பத்மாதேவி (பிரித்தானியா), விக்கினராஜா (பிரித்தானியா), குமார ராஜா (அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற உதயகுமார் (பிரித்தானியா), பாலேஸ்வரி, காந்தி, சுமதி, சிவஞானசித்தியார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்
 
அன்னாரின் மறைவையொட்டி மலர்வளையத்தினை அனுப்பாது Markham Stouffville Hospital க்கு நன்கொடைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 
நன்கொடைகளை வழங்க விரும்புவோர் கீழே உள்ள Linkனை http://support.mshf.on.ca/karunakaranrajaduraiஅழுத்தவும். 
 
அல்லது காசோலை மூலம் அல்லது கிறடிட்காட் மூலமும் அனுப்பலாம்.
 
இது பற்றிய மேலதிக தொடர்புகளுக்கு Tel:905- 472-7373 ext. 6341 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்கப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- கிள்ளி செல்லையா  

www.tamilthakaval.org


"Rest In Peace Always in my heart "
- Sundaralingam (London , 05/03/2023 04:00)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2023 15:03)