Mr. Rajathurai Ponnambalam

Rajathurai Ponnambalam

Deceased: 18 April 2024

யாழ். சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜதுரை பொன்னம்பலம் அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வினாசித்தம்பி - சோதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்

பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சித், அஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோவிலாம்பாள் (கோவிலா), இராகவன், அருந்ததி (குஞ்சு) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

கிருபாகரன் மாலினி, பரமேஸ்வரன், சடாச்சரன், றஞ்சினி (வசந்தி), பஞ்சாச்சரன், நாதன் ஆகியோரின் மைத்துனரும்,

பாலேந்திரன் அவர்களின் சகலனும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக 20-04-2024 சனிக்கிழமை மற்றும் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் Zürcherstrasse 50a 7320 Sargans இல் வைக்கப்பட்டு, 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியவில் இறுதிக்கிரியைகள் Markthalle St. Gallerstrasse 145 7320 Sargans இல் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2024 04:00)