திரு. இராசதுரை சண்முகராஜா
மறைவு: 04 செப்டம்பர் 2021
யாழ் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் ஐக்கியராட்சியம் லண்டன் ஹரோவை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை சண்முகராஜா அவர்கள் (04.09.2021) சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசதுரை அன்னம்மா தம்பதிகளின் இளையமகனும்,
காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
தவமணிதேவியின் அன்புக்கணவரும்,
கேபிரியல், அபிகள் அவர்களின் பாசமிகு தந்தையும் ,
சரேஜினிதேவி, சிதம்பரநடராஜா, கணேசராஜா ஆகியோரின் அன்புச்சகேதரரும்,
இராஜரட்ணம் விஜயலட்சுமி, திருநாவுக்கரசு அவர்களின் மருமகனும் ,
மாசிலாமணி, சுமித்திரா, யசோதா, கஜமுகதேவி, காலஞ்சென்ற சிறிநந்தகுமாரன், சிறிசத்தியகுமாரன், சிறிகிறிஸ்ணமேனன், கொளரி, ரவி, யெகன் ஆகியோரின் மைத்துனரும்,
சிறிதரன், சுதர்சன் அவர்களின் சகலனும்,
ஜோனத்தன், மத்தியூ, சாருகா, சஜூகன் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
கார்த்திகா, ராயு, மிசா, அஸ்மி, சிவானி, நந்து, கிரன் அவர்களின் மாமவும்,
கென்றி , கைலன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கௌ;ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்.
பார்வைக்கு:-
வியாழன் (09.09.2021) பிற்பகல் 6:30 - 9:00
Divinity Funeral Care, 209 Kenton Road, Kenton, HA2 0HD
இறுதி கிரியைகள்:-
ஞாயிறு 12.09.2021 முற்பகல் 9.00 - 11:00
8th Kenton Scout Centre, 387 Kenton Road, Harrow, HA3 0YG
தகனம் :- 12.00 - 2.00
Hendon Cemetary and Crematorium, Holders Hill Road, London, NW7 1NB
மேலதிக தொடர்புகளுக்கு :-
ரவி - Rajah Ravi
தேவி - Devi Rajan
Yasotha Ganesharajah
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2021 11:35)
