Mr. Rrajayoga Balashanmuga Mayilvaganan

Rrajayoga Balashanmuga Mayilvaganan

Date of Birth: 09 October 1940 - Deceased: 19 October 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜயோக பாலசண்முக மயில்வாகனன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஸ்ரீ மணியர் பொன்னையா மயில்வாகனன்-சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும்,

இராசரத்தினம்-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பிரணவராஜ் மற்றும் கிரிராஜ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்சினி (கனடா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானயோகம், ஜெயக்குமார் மற்றும் இராஜராஜேஸ்வரன் (R.R. MYL – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜெகசோதி, பரஞ்சோதி, அருட்செல்வம் மற்றும் திருட்செல்வம் (லண்டன்), காலஞ்சென்ற மீனலோஜினி, அங்கயற்கன்னி மற்றும் அம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அக்சயன் அவர்களின் பாசமிகு பேரனும்,

சீதா, விநாயக், சங்கமி ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 2:00  மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மாலை 4.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2024 04:00)