Mr. Rajendran

Rajendran

Deceased: 20 May 2025

நீர்கொழும்பை, வசிப்பிடமாக கொண்ட திரு. ராஜேந்திரன் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை, அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

சப்னா, புருஷோத்தமன், கவிராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரத்தின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் நீர்கொழும்பு வெஸ்டர்ன் மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில்  திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2025 04:00)